11th Polity Topic And GK 20 Questions 💯Free Test
11 -ஆம் வகுப்பு இந்திய அரசியல் அமைப்பு மற்றும் பொது அறிவு 20 கேள்விகள் 💯 இலவச தேர்வுகள்
தமிழகத்தின் அரசியல் வரலாறு அல்லது தமிழகத்தின் அரசியல் சிந்தனை, தமிழகத்தின் அரசியல் அறிமுகம் இவ்வாரெல்லாம் அழைக்கப்படுகிறது. இந்த தலைப்பு வந்து குரூப் 4 மற்றும் குரூப் 2 இவற்றில் முக்கியமான கேள்விகள் அதிகமா நம்ம தேர்வகளில் பார்க்க முடியுது.
அதனால் 11 -வது அரசியல் அமைப்பு 9- வது தொகுதி அந்த பாடத்திலிருந்து மிக முக்கியமான கேள்விகளை மட்டும் தேர்ந்தெடுத்து நம்ம website-ல தேர்வு வச்சிருக்கோம். இப்போ அரசியல் என்ற சொல்லோட விளக்கத்தை பார்ப்போம் அரசியல் என்ற சொல் கிரேக்க மொழியில் "நகர அரசு" என்று பொருள்படும் "பொலீஸ்" என்ற சொல்லோடு நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது.
அடுத்ததாக பொது அறிவு கேள்விகள் ஒவ்வொரு அரசாங்க தேர்வுகளிலும் பொது அறிவு கேள்விகள் முக்கியமாக கேட்கப்படுகிறது. அதற்கான தனி ஒரு மதிப்பெண் உண்டு இந்த மாதிரியான கேள்விகள் பெரும்பாலும் இந்திய அரசியல் அமைப்பு வினாவில் இருந்து கேட்பாங்க, பொது அறிவு வினாவில் இருந்து கேட்பாங்க. ஆகையால் நம்ம தேர்வில் இந்த இரண்டு வினாக்களையும் கலந்து தேர்வு வச்சிருக்கோம்.
அரசியலைப் பற்றி அரிஸ்டாட்டில் என்ன கூறுகிறார்:
மனிதன் என்பவன் இயற்கையாகவே ஓர் "அரசியல் விலங்கு" என்று இவர் தான் கூறினார் . இயற்கையில் ஒரு மனிதன் அரசு இல்லாமல் வாழ முடியாது அவ்வாறு அரசு இன்றி வாழ்பவன் மனித குலத்திற்கு மேலானவன் அல்லது கீழானவன் ஆவான் என்று "அரசியல்" என்ற நூல்ல அரிஸ்டாட்டில் கூறுகிறார்.
அரசியல் தத்துவத்தின் வரலாற்றில் அனைத்து தகவல்களையும் தேடி பெரும் விருப்பத்தில் அரிஸ்டாட்டிலை மிஞ்சியவர் யாருமே இல்லை இதைக் கூறியவர் "வில்லியம் எபென் ஸ்டீம்".
அரிஸ்டாட்டில் அனைத்து விதமான அரசியல் கருத்துக்களை இவருடைய அரசியல் என்ற புத்தகத்தில் பார்க்கலாம் அரிஸ்டாட்டில் அளவு மற்றும் தரத்தின் அடிப்படையில் அரசுகளை வகைப்படுத்துகிறார்.
Exam Tips:
தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் SK -வின் வணக்கம் , தேர்வில் நல்ல மார்க் எடுப்பதற்கு முக்கியமான காரணம்மாதிரி தேர்வு அதிகமா எழுதி பார்ப்பது ஒவ்வொரு கேள்விகளையும் தேர்வு எழுதுவது போல நினைத்து மாதிரி தேர்வு எழுதி பாக்கணும். இவ்வாறு எழுதி பார்க்கும்போது மனதில் அந்த கேள்வி அதிகமா பதிவாகி நிக்கும். இதனால் தேர்வு எழுதும் பொழுது உங்களுக்கு நீங்கள் படித்த கேள்வி மறக்காது. முடிஞ்ச அளவுக்குமாதிரி தேர்வு அதிகமா போடுங்க வீட்டில் முயற்ச்சி பண்ணுங்க (OMR) SHET எப்படி பயன் படுத்துவது என்று கத்துக்கிட்டு அதை ஒவ்வொரு மாதிரி தேர்விழும் பயன்படுத்துங்கள். நமது கூடிய விரைவில் எப்படி பண்ணுவது என்று நம்ம website -ல் கூறப்போகிறோம். பார்த்து பயன்பெறுங்கள்.
நாம் தேர்வில் கேட்கப்பட்ட மாதிரி வினா விடைகள் கேள்விகளை (PDF FILE)-லாக மாற்றி கீழே LINK கொடுத்து இருக்கேன் பதிவு செய்து கொள்ளுங்கள் இந்த கேள்விகள் அனைத்தும் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். எங்கள் தேர்வுகளை பயன்படுத்தி பயன்பெறுங்ககள்.
வாழ்த்துகிறது.
0 கருத்துகள்