Exchange

தமிழ்நாட்டில் 38 மாவட்டம் பட்டியல் மற்றும் அவற்றின் வரலாறு சுருக்கமாக 👍. 38 Districts list of Tamil Nadu and their history 👌,TNPSC GK Questions

 

    தமிழ்நாட்டில்  38  மாவட்டம் பட்டியல் மற்றும்    அவற்றின் வரலாறு சுருக்கமாக... 

                                

                          

 


     தமிழ் நாட்டில் மொத்தம் 38 மாவட்டம் உள்ளது. அவற்றின் பெயர் மற்றும் 2022 ஆண்டில் IAS அதிகாரிகளாக பணிசெய்பவர்கள் பெயர்கள் மற்றும் மாவட்டம் பிரிக்கப்பட்ட நாள் ஆகியவற்றை விளக்கமாக இந்த தொகுப்பு விளக்குகிறது.  

 

மாவட்டம் பெயர்     :   சென்னை

தற்போதைய IAS     :  J. விஜயராணி IAS

நிறுவப்பட்ட நாள்   :   நவம்பர் 1, 1956

வரலாறு :

      பழைய சென்னை மாகாணமானது 13 மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, ராமநாதபுரம், சேலம், தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, ஆகியவை ஆகும்.

 

 

மாவட்டம் பெயர்        :  செங்கல்பட்டு

தற்போதைய IAS        :  A.R ராகுல் நாத் IAS

நிறுவப்பட்ட நாள்     :    நவம்பர் 29,  2019

வரலாறு  :

      காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து புதியதாக செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

 

மாவட்டம் பெயர்      :  திருவள்ளூர்

தற்போதைய IAS      :  டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் IAS

நிறுவப்பட்ட நாள்   :    ஜூலை 1, 1997

 

வரலாறு  :

     முந்தைய செங்கல்பட்டு மாவட்டமானது காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

 

 

மாவட்டம் பெயர்    :  காஞ்சிபுரம்

தற்போதைய IAS     :   டாக்டர் M. ஆர்தி IAS

நிறுவப்பட்ட நாள்  :  ஜூலை 1, 1997

 

வரலாறு  :

   முந்தைய செங்கல்பட்டு மாவட்டமானது காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.


மாவட்டம் பெயர்         :   வேலூர்

தற்போதைய IAS         :   குமார வேல் பாண்டியன் IAS

நிறுவப்பட்ட நாள்      : செப்டம்பர் 30, 1989

 

வரலாறு  :

     வட ஆற்காடு மாவட்டத்தை பிரித்து புதியதாக வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளனர்.

 

மாவட்டம் பெயர்        : தர்மபுரி

தற்போதைய IAS        :  S. திவ்யதர்ஷினி IAS

நிறுவப்பட்ட நாள்      : அக்டோபர் 2, 1965

 

வரலாறு  :   

      சேலம் மாவட்டத்தை பிரித்து தருமபுரி மாவட்டத்தை உருவாக்கியுள்ளனர்

 

 

மாவட்டம் பெயர்     :  கிருஷ்ணகிரி

தற்போதைய IAS     :    டாக்டர் ஜெயச்சந்திர பானுரெட்டி IAS

நிறுவப்பட்ட நாள்  :  பிப்ரவரி 9, 2004

 

வரலாறு  :

     தர்மபுரி மாவட்டத்தில் இருந்து புதியதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்கியுள்ளனர்

 

மாவட்டம் பெயர்      : இராணிப்பேட்டை

தற்போதைய IAS      :   D. பாஸ்கர பாண்டியன் IAS

நிறுவப்பட்ட நாள்    :  நவம்பர் 28, 2019

 

வரலாறு  :

     வேலூர் மாவட்டத்தை பிரித்து புதியதாக திருப்பத்தூர் மாவட்டமும் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டமும் பிரிக்கப்பட்டுள்ளது.

 

 

 

மாவட்டம் பெயர்      : திருப்பத்தூர்

தற்போதைய IAS      :  அமர் குஷாவா IAS

நிறுவப்பட்ட நாள்    :  நவம்பர் 28 2019

 

வரலாறு  :

     வேலூர் மாவட்டத்தை பிரித்து புதியதாக திருப்பத்தூர் மாவட்டமும் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டமும் பிரிக்கப்பட்டுள்ளது.

 

 

மாவட்டம் பெயர்      :  திருவண்ணாமலை

தற்போதைய IAS      :   D. முருகேஷ் IAS

நிறுவப்பட்ட நாள்    : செப்டம்பர் 30 1989

 

வரலாறு  :

     வட ஆற்காடு மாவட்டத்தை பிரித்து புதியதாக வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளனர்.

 

 

மாவட்டம் பெயர்      : கள்ளக்குறிச்சி

தற்போதைய IAS      :   P.N ஸ்ரீதர் IAS

நிறுவப்பட்ட நாள்    : நவம்பர் 26, 2019

 

வரலாறு :

     விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து புதியதாக கள்ளக்குறிச்சி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.

 

மாவட்டம் பெயர்      :  விழுப்புரம்

தற்போதைய IAS      :    D. மோகன் IAS

நிறுவப்பட்ட நாள்    : செப்டம்பர் 30, 1993

 

வரலாறு  :

     தென் ஆற்காடு மாவட்டமானது புதியதாக விழுப்புரம் கடலூர் ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

 


மாவட்டம் பெயர்      : கடலூர்

தற்போதைய IAS      :   K . பாலசுப்பிரமணியம் IAS

நிறுவப்பட்ட நாள்   : செப்டம்பர் 30, 1993

 

வரலாறு  :

     தென் ஆற்காடு மாவட்டமானது புதியதாக விழுப்புரம் கடலூர் ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது

 

மாவட்டம் பெயர்      : பெரம்பலூர்

தற்போதைய IAS      :    பி. ஸ்ரீ வெங்கடப்பிரியா IAS

நிறுவப்பட்ட நாள்   : செப்டம்பர் 30, 1995

 

வரலாறு  :

     திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை பிரித்து புதியதாக கரூர் பெரம்பலூர் மாவட்டங்கள் பிடிக்கப்பட்டன.


மாவட்டம் பெயர்      :   அரியலூர்

தற்போதைய IAS      :     பெ. ரமண சரஸ்வதி IAS

நிறுவப்பட்ட நாள்   :    நவம்பர் 23, 2007

 

வரலாறு  :

       பெரம்பலூர் மாவட்டத்தை பிரித்து புதிதாக அரியலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது.

 

மாவட்டம் பெயர்      : மயிலாடுதுறை

தற்போதைய IAS      :   R. லலிதா IAS

நிறுவப்பட்ட நாள்    :  ஏப்ரல் 7, 2020

 

வரலாறு  :

      நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டது.

 

 

மாவட்டம் பெயர்      : நாகப்பட்டினம்

தற்போதைய IAS      :  டாக்டர்  A. அருண் தம்புராஜ் IAS

நிறுவப்பட்ட நாள்    : அக்டோபர் 18, 1991

 

வரலாறு  :

     தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து புதியதாக நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள்  பிரிக்கப்பட்டன.

 

மாவட்டம் பெயர்      :  திருவாரூர்

தற்போதைய IAS      :   R. காயத்ரி கிருஷ்ணன் IAS

நிறுவப்பட்ட நாள்.  : அக்டோபர் 18, 1991

 

வரலாறு  :

     தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து புதியதாக நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

 

 

மாவட்டம் பெயர்      : தஞ்சாவூர்

தற்போதைய IAS      :    தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS

நிறுவப்பட்ட நாள்    :   நவம்பர் 1 1956

 

வரலாறு  :

 

     சென்னை மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் ஒன்று தஞ்சாவூர்

 

மாவட்டம் பெயர்       : நீலகிரி

தற்போதைய IAS        :   S.P அம்ரித்

நிறுவப்பட்ட நாள்      : நவம்பர் 1 1956

 

வரலாறு  :

 

     சென்னை மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் ஒன்று நீலகிரி

 


மாவட்டம் பெயர்       : கோயம்புத்தூர்

தற்போதைய IAS       :  டாக்டர் ஜி.எஸ். சமீரான் IAS

நிறுவப்பட்ட நாள்     :  நவம்பர் 1 , 1956

 

வரலாறு  :

      சென்னை மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் ஒன்று கோயம்புத்தூர்.

 

மாவட்டம் பெயர்      :   திருப்பூர்

தற்போதைய IAS       :   டாக்டர் எஸ்.  வினீத் IAS

நிறுவப்பட்ட நாள்   :  பிப்ரவரி 22, 2009

 

வரலாறு  :

 

கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து சில பகுதிகளில் பிரித்து. புதியதாக திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.

 

மாவட்டம் பெயர்       :  ஈரோடு

தற்போதைய IAS       :    H. கிருஷ்ணனுன்னி IAS 

நிறுவப்பட்ட நாள்     :  ஆகஸ்ட் 31, 1979

வரலாறு  :

      கோயம்புத்தூர் மாவட்டத்தினை பிரித்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.

 

மாவட்டம் பெயர்       : சேலம்

தற்போதைய IAS       :   S. கார்மேகம் IAS

நிறுவப்பட்ட நாள்    :  நவம்பர் 1, 1956

வரலாறு  :

     சென்னை மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் ஒன்று சேலம்.

 

மாவட்டம் பெயர்       : நாமக்கல்

தற்போதைய IAS       :  ஸ்ரேயா P. சிங் IAS

நிறுவப்பட்ட நாள்     : ஜனவரி 1, 1997

வரலாறு  :

     சேலம் மாவட்டத்தை பிரித்து புதியதாக நாமக்கல் மாவட்டமாக பிரிக்கப்பட்டது.

 

மாவட்டம் பெயர்         : கரூர்

தற்போதைய IAS          :  டாக்டர் த. பிரபுசங்கர் IAS

நிறுவப்பட்ட நாள்       : செப்டம்பர் 30, 1995

வரலாறு  :

     திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை பிரித்து புதியதாக கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

 

மாவட்டம் பெயர்         : திண்டுக்கல்

தற்போதைய IAS         :   S. விசாகன்

நிறுவப்பட்ட நாள்       : செப்டம்பர் 15, 1985

வரலாறு  :

     மதுரை மாவட்டத்தை பிரித்து திண்டுக்கல் மாவட்டம்  பிரிக்கப்பட்டது.

 

மாவட்டம் பெயர்        : திருச்சிராப்பள்ளி

தற்போதைய IAS         :   S.  சிவராசு IAS

நிறுவப்பட்ட நாள்       : நவம்பர் 1, 1956

வரலாறு  :

     சென்னை மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் ஒன்று திருச்சிராப்பள்ளி.

 

மாவட்டம் பெயர்        : புதுக்கோட்டை

தற்போதைய IAS        :   கவிதா ராமு IAS

நிறுவப்பட்ட நாள்     : ஜனவரி 14, 1974

 

வரலாறு  :

 

    திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை பிரித்து புதுக்கோட்டை மாவட்டமாக பிரிக்கப்பட்டது.

 

மாவட்டம் பெயர்      : சிவகங்கை

தற்போதைய IAS       :   பி. மதுசூதன் ரெட்டி IAS

நிறுவப்பட்ட நாள்     :  மார்ச் 15, 1985

 

வரலாறு  :

 

     மதுரை மற்றும் இராமநாதபுரம்  மாவட்டங்களை பிரித்து புதியதாக சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

 

மாவட்டம் பெயர்       : இராமநாதபுரம்

தற்போதைய IAS       :   ஷங்கர் லால் குமாவட் IAS

நிறுவப்பட்ட நாள்     : நவம்பர் 1, 1956

வரலாறு  :

     சென்னை மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் ஒன்று ராமநாதபுரம்.

 

மாவட்டம் பெயர்         : மதுரை

தற்போதைய IAS         :  S. அனிஷ்  சேகர் IAS

நிறுவப்பட்ட நாள்       : நவம்பர் 1, 1956

வரலாறு  :

     சென்னை மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் ஒன்று மதுரை.

 

மாவட்டம் பெயர்      : தேனி

தற்போதைய IAS      :  K.V முரளிதரன் IAS

நிறுவப்பட்ட நாள    : ஜூலை 25, 1996

வரலாறு  :

     மதுரை மாவட்டத்திலிருந்து பிரித்து  புதியதாக தேனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.

 

மாவட்டம் பெயர்       : விருதுநகர்

தற்போதைய IAS       :   J. மேகநாத ரெட்டி IAS

நிறுவப்பட்ட நாள்     : மார்ச் 15, 1985

 

வரலாறு  :

 

     மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை குறித்து புதியதாக விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

 

மாவட்டம் பெயர்        : தென்காசி

தற்போதைய IAS        :  S.  கோபால சுந்தரராஜ் IAS

நிறுவப்பட்ட நாள்     : நவம்பர் 22, 2019

 

வரலாறு  :

 

     திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டது.

 

மாவட்டம் பெயர்        : திருநெல்வேலி

தற்போதைய IAS        :  விஷ்ணு

நிறுவப்பட்ட நாள்      :  நவம்பர் 1 1956

 

வரலாறு  :

 

     சென்னை மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் ஒன்று திருநெல்வேலி

 

மாவட்டம் பெயர்        : தூத்துக்குடி

தற்போதைய IAS        :   டாக்டர் கே. செந்தில் ராஜ் IAS

நிறுவப்பட்ட நாள்     : அக்டோபர் 20 1986

 

வரலாறு  :

 

     திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது


மாவட்டம் பெயர்      : கன்னியாகுமரி

தற்போதைய IAS      :   எம். அரவிந்த் IAS

நிறுவப்பட்ட நாள்    :  நவம்பர் 1, 1956

 

வரலாறு  :

 

     சென்னை மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் ஒன்று கன்னியாகுமரி இது திருவாங்கூர் ,கொச்சினில் இருந்து மாற்றப்பட்டது

 

     தமிழ் நாட்டில் 2019 வரை 32 மாவட்டமாக இருந்தது, பின்னர் 33-வதாக திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டமாகவும்,

     34-வதாக விழுப்புரம் மாவட்டத்தை பிடித்து கள்ளக்குறிச்சி மாவட்டமாகவும்,

     35-வதாக வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூர் மற்றும்

     36-வதாக இராணிப்பேட்டை மாவட்டமாகவும்,

     37-வதாக காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டமாகவும் பிரித்தனர்.

 

 

     இந்த 2019 ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் நவம்பர் 16, 2019 அன்று மாவட்ட ஆட்சியர் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

     பின்னர் புதியதாக நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் 38-வதாக உருவாக்கினர்.  இது 2020 மார்ச் 24 அன்று பிரிக்கப்பட்டது.

 

 

          TNPSC Exam and Interview Model கேள்விகள்

                    Interview Questions

1.    தமிழ்நாட்டின் மொத்த மாவட்டங்களின் எத்தனை?

2.    தமிழ்நாட்டில் கடைசியாக பிரிக்கப்பட்ட மாவட்டம் எது?

3.    தமிழ்நாட்டில் எந்த ஆண்டு கடைசியாக மாவட்டம் பிரிக்கப்பட்டது?

4.    தமிழ்நாட்டில் கடைசியாக பிரிக்கப்பட்ட மாவட்டம் எந்தனையவது மாவட்டம்?


 

                 TNPSC Exam Model Questions

 

   1.   கூற்று : தமிழ் நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தை

          பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் 38-வது

          மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

 

     காரணம் : மக்கள் தொகை அடர்த்தி காரணமாக

                 2020 மார்ச் 24 அன்று பிரிக்கப்பட்டது.

 

A.      A. கூற்றும் காரணமும் சரி                                    

B.       B. கூற்று மட்டும் சரி

C.      C. கூற்று சரி ஆனால் காரணம் அதரக்கான விளக்கம் அல்ல

D.    D. கூற்றும் காரணமும் தவறு 

E     E. விடை தெரியவில்லை

            

 

மேலே கொடுக்கப்பட்ட அனைத்து  தகவல்களையும் மேலே  pdf ஆக உள்ளது . 

இது உங்களுக்கு உபயோகமாக இருக்கும். பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் . 



 

                                   

 

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்