Indian politic topic 20 question free online test ( இந்திய அரசியலமைப்பு 20 வினாக்கள் இலவச தேர்வு
TNPSC தேர்வுகளில் முக்கிய பங்காற்று என்ற தலைப்பு இந்திய அரசியலமைப்பு இந்த தலைப்பானது GK கொஸ்டின் மற்றும் பாடத்தொகுப்பிலும் இரண்டும் கலந்து வரும். ஆகையால் இந்த தலைப்பை நாம் நன்கு அறிந்து கொள்வதன் மூலமாக அதிகம் மதிப்பெண் பெற முடியும் நமது வலைதளத்தில் இலவசமாக முக்கியமான தேர்வுகள் நடைபெறுகின்றன அவற்றை பயன்படுத்தி தேர்வில் அதிகம் பெண் பெறுவீர்.
20 Polity Questions
1. E - நீதிமன்றங்கள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A. 2006
B. 2005
C. 2000
D. 2008
E. விடை தெரியவில்லை
2. மக்களவையின் முதல் பெண் சபாநாயகர்?
A. அருந்ததிராய்
B. மீராகுமார்
C. பிரதீபா பாட்டில்
D. மீராசாகிப் பீவி
E. விடை தெரியவில்லை
3. பூரண சுயராஜ்யம் எந்த மாநாட்டின் முழக்கமாக இருந்தது?
A. லாகூர்
B. கல்கத்தா
C. சென்னை
D. டெல்லி
E. விடை தெரியவில்லை
4. சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை உருவாக்கியவர் யார்?
A. லேன்பூல்
B. V.A ஸ்மித்
C. A.V டைசி
D. ஜவஹர்லால் நேரு
E. விடை தெரியவில்லை
5. மாநில அரசின் தலைவர் யார்?
A. நிதியமைச்சர்
B. முதலமைச்சர்
C. ஆளுநர்
D. பிரதமர்
E. விடை தெரியவில்லை
6. ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்தும் சட்டப்பிரிவு?
A. 360
B. 364
C. 356
D. 352
E. விடை தெரியவில்லை
7. சட்டமன்ற மேலவை உறுப்பினரின் வயது வரம்பு என்ன?
A. 30
B. 25
C. 27
D. 35
E. விடை தெரியவில்லை
8. சமய சார்பற்ற என்ற சொல் எந்த சட்ட திருத்தத்தின் மூலம் முகவரையில் சேர்க்கப்பட்டது?
A. 44 வது சட்ட திருத்தம்
B. 36 வது சட்ட திருத்தம்
C. 48 வது சட்ட திருத்தம்
D. 42 வது சட்ட திருத்தம்
E. விடை தெரியவில்லை
9. இந்திய குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
A. 1950
B. 1947
C. 1992
D. 1955
E. விடை தெரியவில்லை
10. இந்திய அரசால் தேசிய போர் நினைவுச் சின்னம் எங்கு அமைக்கப்பட்டது.
A. மும்பை
B. கல்கத்தா
C. புதுடெல்லி
D. தமிழ்நாடு
E. விடை தெரியவில்லை
11. முதல் லோக் அதாலத் எந்த ஆண்டு எங்கு நடைபெற்றது?
A. 1982 குஜராத்
B. 1982 மும்பை
C. 1980 குஜராத்
D. 1981 மும்பை
E. விடை தெரியவில்லை
12. வளரும் நாடுகளில் வறுமை அதிகரித்து வருவதற்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியவர் யார்?
A. ஜான் ராஜ்
B. தாமஸ் போக்கே
C. காந்தி
D. அமர்த்தியாசென்
E. விடை தெரியவில்லை
13. சென்னை மாகாண அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி உதவி திட்டங்களை எந்த ஆண்டு அறிவித்தது?
A. 1887
B. 1888
C. 1885
D. 1886
E. விடை தெரியவில்லை
14. மனிதனை மனிதனாக கருதாமல், அவரது சாதியை மட்டுமே வைத்து எடை போட முயலும் சிந்தனை காட்டுமிராண்டித்தனமானது” என்று கூறியவர்?
A. அம்பேத்கர்
B. பெரியார்
C. அ. ராசா
D. சீமான்
E. விடை தெரியவில்லை
15. ராயத்துவாரி முறைமீது நிலபங்கீடு குறித்த ஆய்வு அறிக்கை யாரால் சமர்ப்பிக்கப்பட்டது?
A. பிரான்சிஸ் எலி
B. தாமஸ் மன்றோ
C. A மற்றும் B
D. லிண்டன் பிரபு
E. விடை தெரியவில்லை
16. எந்த நூற்றாண்டில் ஜமின்தாரி, ராயத்துவார் முறைகள் அமலாக்கம் செய்யப்பட்டன?
A. 19 ஆம்
B. 20 ஆம்
C. 21 ஆம்
D. 16 ஆம்
E. விடை தெரியவில்லை
17. இன, மத, மொழி சிறுபான்மையினருக்கான ஐ.நா. பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?
A. ஜனவரி 18, 1922
B. மார்ச் 18, 1992
C. டிசம்பர் 18, 1992
D. விடை தெரியவில்லை
18. பாலின பாகுபாட்டின் பல்வேறு முகடுகள்” - என்ற கட்டுரையின் ஆசிரியர் யார்?
A. ரஸ்ஸல்
B. தாமஸ் போக்கே
C. அமர்தியாசன்
D. ஜான் ரால்ஸ்
E. விடை தெரியவில்லை
19. சமூக நீதி என்பது?
A. உறுதிப்படுத்தும் நடவடிக்கை
B. நேர்மறை பாகுபாடு
C. A மற்றும் B
D. விடை தெரியவில்லை
20. சமூகத்தின் உற்பத்தி கருவிகளாக கருதப்படுபவை எவை?
A. இயற்கை வளங்கள்
B. மனிதனால் செய்யப்படும் முதலீடு
C. A மற்றும் B
D. விடை தெரியவில்லை
இத்துடன் தேர்வு வினாக்கள் முடிவடைகிறது மேலும் வினாக்கள் இலவச தேர்வு எழுதுவதற்கு நமது வலைதளத்தை பின்பற்றுங்கள் நீங்கள் அரசு தேர்வுகளில் SK EDUCATION TAMIL வெற்றி பெற உங்களை வாழ்த்துகிறது.
Answer PDF
0 கருத்துகள்