Assistant jailor post syllabus in Tamil 2023 அசிஸ்டன்ட் ஜெய்லர்ஆண்கள் அசிஸ்டன்ட் ஜெய்லர் பெண்களுக்கான பணியிடங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் தமிழில்
டி என் பி எஸ் சி அசிஸ்டன்ட் ஜெய்லர் பணிக்கான அதிகாரப்பூர்வமான அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது அந்த பணிக்கான பாடத்திட்டத்தை இந்த வலைதளத்தில் முழுமையாக பார்ப்போம்.
காலிப்
பணியிடங்கள்
பதவியின் பெயர் துறை
மற்றும் பதவி குறியீட்டு எண்
|
பணியின் பெயர் மற்றும் குறியீட்டு எண் |
காலிப் பணியிடங்கள்
எண்ணிக்கை |
சம்பள ஏற்ற முறை |
உதவி சிறை
அலுவலர் (ஆண்கள்) சிறை
மற்றும் சீர்திருத்த துறை (பதவி
குறியீட்டு எண் : 2280) |
தமிழ்நாடு சிறை சார்நிலைப்
பணிகள் (குறியீட்டு எண் : 046) |
54* |
Rs.35400-130400 (நிலை 11) (மாற்றி
அமைக்கப்பட்ட சம்பள முறை ) |
உதவி சிறை
அலுவலர் (பெண்கள் ) சிறை
மற்றும் சீர்திருத்த துறை (பதவி
குறியீட்டு எண் : 3257) |
,, |
5
|
,, |
* காலிப் பணியிடங்களுக்கான பகிர்மான பட்டியல்
* தேர்விற்கான முக்கியமான நாட்கள் மற்றும் நேரம்
* தேர்விற்கான தகுதிகள் தேர்விற்கான வயது வரம்பு
* தேர்விற்கான கல்வி தகுதி
* தேர்விற்கான உடற்கூறு தகுதி
* தேர்விற்கான கட்டணம் மற்றும் சலுகைகள்
இவை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf டவுன்லோட் லிங்கில் அமைந்துள்ளது. அதை டவுன்லோட் செய்து முழுமையான விவரங்களை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வலைதள பக்கத்தில் ஜூனியர் ஜெய்லர் பணிக்கான பாடத்திட்டத்தை பார்ப்போம்.
Syllabus
பிற்சேர்க்கை-1
தாள் 1
SUBJECT PAPER (DEGREE STANDARD) OBJECTIVE TYPE
Constitution & Human Rights
A) Historical Background Making of the Constitution Salient features
of the Constitution Preamble of the Constitution Union and its Territory Citizenship - Fundamental Rights - Directive principles of State Policy Fundamental Duties Amendment of the Constitution - Basic Structure of the Constitution.
B) Concept of Human Rights Human rights and disability - Human rights Juvenile reformatory institutions Human rights and crimes against women Human rights and scheduled castes and reservations - Humanrights and gender or castes equality Human rights and child prostitution - Human rights and child exploitation - Human rights and right to freedom of speech and expression Human rights and democracy Human rights and freedom of religion - Voting human rights of prisoners - Role of the police VIS-À-VIS universal declaration of human rights Human rights and role of criminal courts - Human rights and death, torture in police lock-up - Human rights of prisoners in Jail - Human rights and judiciary - Human rights and right of Bail - The protection of civil rights act, 1955.
II. Administration of Union and States with special reference to Tamil Nadu
State government organization structure, functions and control mechanism District administration role in people's welfare oriented programmes - Industrial map of Tamil Nadu - role of state government - Public Services --role of recruitment agencies State finance -resources, budget and financial administration Use of IT in administration e- governance in the State - Natural calamities - Disaster Management Union and State - Social welfare -Government sponsored schemes with reference to Tamil Nadu - Relationship between State and Union - Industrial map of India - Public Services - role of recruitment agencies in Union Government - Social welfare- government sponsored schemes by Government of India.
Socio-Economic Issues in India /Tamil Nadu
Population Explosion - Unemployment issues in India & Tamil Nadu - Child Labour Economic Issues (a) Poverty (b) Sanitation- Rural and Urban (c) Corruption in public life - Anti-Corruption measures CVC, Lok-adalats, Ombudsman, CAG - Illiteracy Women Empowerment Role of the Government in Women Empowerment Social injustice to womenfolk - Domestic violence, dowry menace, sexual assault - Impact of violence on the growth of the nation - Religious Violence - Terrorism and Communal violence - Human rights issues - Right to information - Central and State Commission Education - Linkage between Education and Economic Growth Community Development Programme - Employment Guarantee Scheme Self Employment and Entrepreneurship Development - Role of N.G.O's in Social Welfare Govt. Policy on Health
Current issues at National level
V. Current issues at state level
பகுதி - அ
கட்டாயத் தமிழ் மொழித் தகுதிமற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான
பாடத்திட்டம்
கோள்குறி வினா வகை காண தலைப்புகள்
பத்தாம் வகுப்பு தரம்
பகுதி அ
இலக்கணம்
* பொருந்துதல் பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்
* தொடரும் தொடர்பும் அறிதல் இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர் அடைமொழியால் குறிக்கப்படும் நூல்
* பிரித்து எழுதுக
* எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல்
* பொருந்தாத சொல்லை கண்டறிதல்
* பிழை திருத்தம் - சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், மரபு பிழைகள் வலுச்சொற்கள் நீக்குதல், பிறமொழிச் சொற்களை நீக்குதல், ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல், ஒலி, ஒளி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்,
* ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல்
* வேர்ச்சொல்லை தேர்வு செய்தல், வேர்ச்சொல்லை கொடுத்து வினைமுற்று ,வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை, உருவாக்குதல் அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்
* சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்
* பெயர்ச்சொல்லின் வகை அறிதல் இலக்கண குறிப்பறிதல், விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்
* எவ்வகை வாக்கியம் என கண்டெழுதல் தன்வினை, பிறவினை, செய்வினை, செய்யப்பாட்டுவினை, வாக்கியங்களை கண்டெழுதல் உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெடுதல்
* எதுகை மோனை இயகு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதுதல்
* பழமொழிகள்
பகுதி ஆ
இலக்கியம்
திருக்குறள் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் 25 அதிகாரம் மட்டும் அன்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்பறிதல், செய்நன்றி, சான்றாமை, பெரியார் துணைக் கோடல், பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூட நாட்பு, உழவு .
* அற நூல்கள் - நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திருகடுகம், இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள், தொடர்பான செய்திகள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
* கம்பராமாயணம் ராவண காவியம் தொடர்பான செய்திகள் பா வகை சிறந்த தொடர்கள்
* புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் அடிவரையறை எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்
* சிலப்பதிகாரம் மணிமேகலை தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் ஐஞ்சிறு காப்பியங்கள் தொடர்பான செய்திகள்
*பெரிய புராணம் 4000 திவ்ய பிரபந்தம், திருவிளையாடல் புராணம், தேம்பாவணி, சீறாப்புராணம், தொடர்பான செய்திகள்
* சிற்றிலக்கியங்கள் திருக்குற்றாலக் குறவஞ்சி, கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது, நந்திக்கலம்பகம், முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், ராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள். மனோன்மணியம் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, இரட்டுற மொழிதல், காலமேகப் புலவர், அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்.
* நாட்டுப்புறப்பாட்டு, சித்தர் பாடல்கள், தொடர்பான செய்திகள். சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச்சாத்தனார் எச். ஏ கிருட்டிணனார், உமறுப்புலவர், தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் சிறப்புப் பெயர்கள்
பகுதி இ
தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்
* பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார், தொடர்பான செய்திகள் சிறந்த தொடர்கள் சிறப்பு பெயர்கள்
* மரபுக் கவிதை முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, தொடர்பான செய்திகள் அடைமொழி பெயர்கள்
* புதுக்கவிதை நா. பிச்சமூர்த்தி, சி. சு செல்லப்பா, தருமு சிவராமு, இரா. மீனாட்சி, சீ. மணி, சிற்பி, மு. மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல் ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தொடர்பான செய்திகள் மேற்கோள்கள் சிறப்பு தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்
* தமிழில் கடித இலக்கியம் நாட் குறிப்பு, ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, மு வரதராசனார், பேரறிஞர் அண்ணா, தொடர்பான செய்திகள்
* நிகழ்களை நாட்டுப்புற கலைகள் தொடர்பான செய்திகள்
* தமிழில் சிறுகதைகள் தலைப்பு ஆசிரியர் பொருத்துதல்
* கலைகள் சிற்பம் ஓவியம் பேச்சு திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
* தமிழின் தொன்மை தமிழ் மொழியின் சிறப்பு திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
* உரைநடை மறைமலை அடிகள் பரிதிமாற் கலைஞர், நா. மு வேங்கடசாமி நாட்டார், ரா பி சேதுப்பிள்ளை திரு வி கல்யாண சுந்தரனார் வையாபுரி பேரா தனிநாயகம் அடிகள் செய்குதம்பி பாவலர் மொழி நடை தொடர்பான செய்திகள்
* சி. இளங்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள். தேவநேயப் பாவாணர் அகரமுதலி பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ் தொண்டு தொடர்பான செய்திகள்
* ஜி. யு. போப் வீரமாமுனிவர், தமிழ் தொண்டு சிறப்பு தொடர்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்துராமலிங்கர் அம்பேத்கர், காமராசர், மா.போ சிவஞானம் காயி தேமில்லத் சமுதாய தொண்டு.
* தமிழகம் ஊரும் பேரும் தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் பெருமையும்
* தமிழ் பணியும் தமிழ் மொழியின் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
* தமிழ் மகளிர் இன் சிறப்பு மூவலூர் இராமாமிர்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், வேலுநாச்சியார், மற்றும் சாதனை மகளிர் விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு தில்லையாடி வள்ளியம்மை ராணி மங்கம்மாள், அன்னிபெசன்ட் அம்மையார்.
* தமிழர் வணிகம் தொல்லியல் ஆய்வுகள் கடற் பயணங்கள் தொடர்பான செய்திகள்
* உணவே மருந்து நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
* சமய புதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார் திரு. வி. கா கல்யாண சுந்தரனார், தொடர்பான செய்திகள்
* மேற்கோள்கள் நூலகம் பற்றிய செய்திகள்.
தாள் II
பகுதி ஆ
பொது அறிவு பட்டப்படிப்பு தரம்
கொள் குறி வகைகளுக்கான தலைப்புகள்
அழகு 1 பொது அறிவியல்
* அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு பகுத்தறிதல் பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம், பற்றிய புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்
* பேரண்டத்தின் இயல்பு, பொது அறிவியல் விதிகள், இயக்கவியல், பருப்பொருட்களின் பண்புகள், விசை இயக்கம், மற்றும் ஆற்றல், அன்றாட வாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல், ஒலி , ஒளி வெப்பம் அணுக்கரு இயற்பியல், லேசர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு எண் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்
* தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள் காரங்கள், உப்புக்கள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக் கொல்லிகள், உயிரியலின் முக்கிய கோட்பாடுகள்
* உயிர் உலகின் வகைப்பாடு, பரிணாமம் மரபியல், உடலியங்கியல், உணர்வியல் உடல் நலம் மற்றும் சுகாதாரம் மனித நோய்கள்
* சுற்றுப்புற சூழல் மற்றும் சூழலியல்
அழகு 2 நடப்பு நிகழ்வுகள்
* வரலாறு அண்மை நிகழ்த்தகவுகளின் தொகுப்பு தேசிய சின்னங்கள் மாநிலங்கள் குறித்த விவரங்கள் செய்திகள் இடம் பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் விளையாட்டு நூலகங்களும் ஆசிரியர்களும்
* ஆட்சியில் இந்தியாவில் அரசியல் கட்சிகளும் ஆட்சியில் முறைமைகளும் பொது விழிப்புணர்வும் பொது நிர்வாகமும் நலன் சார் அரசு திட்டங்களும் அவற்றின் பயன்பாடும் பொது விநியோக அமைப்புகளில் நிலவும் சிக்கல்கள்
* புவியியல் புவியியல் அடையாளங்கள்
* பொருளாதார தற்போதைய சமூக பொருளாதார பிரச்சனைகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்
* கலை அறிவியல் இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய வெவ்வேறு துறைகளில் தனித்துவம் கொண்ட ஆளுமைகள்
அழகு 3 இந்தியாவின் புவியியல்
* அமைவிடம் இயற்கை அமைப்புகள் பருவமழை மழை பொழிவு வானிலை மற்றும் காலநிலை நீர் வளங்கள் இந்திய ஆறுகள் மண் கடின வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் காடு மற்றும் வன உயிரினங்கள் வேளாண் முறைகள்
* போக்குவரத்து தகவல் தொடர்பு
* சமூக புவியியல் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் இனமொழி குழுக்கள் மற்றும் முக்கிய பழங்குடிகள்
* இயற்கை பேரிடர் பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் மாசுபடுதல் காரணங்களும் தடுப்பு முறைகளும் பருவநிலை மாற்றம் பசுமை ஆற்றல்
அழகு 4 இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
* சிந்து சமவெளி நாகரிகம் குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள், மற்றும் மராத்தியர்கள், விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் தென்னிந்திய வரலாறு
* இந்திய சமூக பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்
* இந்திய பண்பாட்டின் இயல்புகள் வேற்றுமையில் ஒற்றுமை இனம் மொழி வழக்காரு
* இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு சமூக நல்லிணக்கணம்
அழகு 5 இந்திய ஆட்சியியல்
* இந்திய அரசியலமைப்பு அரசியலமைப்பின் முகவுரை அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் ஒன்றியம் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
* குடியுரிமை அடிப்படை உரிமைகள் அடிப்படை கடமைகள் அரசின் நெறிமுறை கோட்பாடுகள்
* ஒன்றிய நிர்வாகம் ஒன்றிய நாடாளுமன்றம் மாநில நிர்வாகம் மாநில சட்டமன்றம் உள்ளாட்சி அமைப்புகள் பஞ்சாயத்து ராஜ்
* கூட்டாட்சியின் அடிப்படை தன்மைகள் மத்திய மாநில உறவுகள்
* தேர்தல் இந்திய நீதி அமைப்புகள் சட்டத்தின் ஆட்சி
*பொதுவியல் ஊழல் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா தகவல் உரிமை பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் மனித உரிமைகள் சாசனம்
அழகு 6 இந்திய பொருளாதாரம்
* இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள் ஐந்தாண்டு திட்டம் மாதிரிகள் ஒரு மதிப்பீடு திட்ட குழு மற்றும் நிதி ஆயோக்
* வருவாய் ஆதாரங்கள் இந்திய ரிசர்வ் வங்கி நிதி கொள்கை மற்றும் பணவியல் கொள்கை நிதி ஆணையம் மத்திய மாநில அரசுகளுக்கிடையான நிதி பகிர்வு சரக்கு மற்றும் சேவை வரி
* இந்திய பொருளாதாரம் அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உறுக்கம் உருவாக்கம் நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொழில் வளர்ச்சி ஊரக நலன் சார் திட்டங்கள் சமூகப் பிரச்சனைகள் மக்கள் தொகை கல்வி நலவாழ்வு வேலைவாய்ப்பு வறுமை
அழகு 7 இந்திய தேசிய இயக்கம்
தேசிய மறுமலர்ச்சி ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் உருவாதல் பிஆர் அம்பேத்கார், பகத்சிங், பாரதியார், வ. உ. சி சிதம்பரனார், ஜவஹர்லால் நேரு, காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா, அபுல் கலாம் ஆசாத், தந்தை பெரியார், ராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர், மற்றும் பலர்.
* விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள், அகிம்சை முறையில் வளர்ச்சி மற்றும் புரட்சிகர இயக்கங்கள், வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை
அழகு 8 தமிழ்நாட்டில் பல்வேறு மரபு பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்
* தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொழில் இயல் கண்டுபிடிப்புகள் சங்ககால முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு
* திருக்குறள்
மதசார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்
அன்றாட வாழ்வில் வாழ்வுகளோடு தொடர்பு தன்மை
மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
திருக்குறளும் மாறா விழுமியங்களும் சமத்துவம் மனிதநேயம் முதலானவை
* சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருள் தப்பாடு
திருக்குறளில் தத்துவ கோட்பாடுகள்
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு
* ஆங்கிலேயர்களுக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகளில் விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு
* 19 மற்றும் இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சமூக அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி நீதிக்கட்சி பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி சுயமரியாதை இயக்கம் திராவிடம் இயக்கம் மற்றும் இவ்வேக்கங்களுக்கான அடிப்படை கொள்கைகள் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா பங்களிப்புகள்
அழகு 9 தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
தமிழ்நாட்டின் மனித வளம் மேம்பாட்டு குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும் தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு
* அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும் இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கான நியாயங்களும் சமூக வளங்களை பெறும் வாய்ப்புகளுக்கும் தமிழகத்தின் பொருளாதார போக்குகள் தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூக நலத்திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்
* சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூக பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்
* தமிழ்நாட்டின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்
* தமிழக புவியியல் கூறுக பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்
* பல்வேறு துறைகளில் தமிழக நிலச்சியூர் நிகழ்த்தியுள்ள சாதனைகள்
* தமிழகத்தில் மின்னளுகை
அழகு 10 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
சுருக்குதல், விழுக்காடு , மீ பெரு பொதுக் காரணி, மீச்சிறு புது மடங்கு. விகிதம் மற்றும் விகிதாச்சாரம் தனி வெட்டி கூட்டு வட்டி , பரப்பு கொள்ளளவு, காலம் மற்றும் வேலை, தருக காரணிகள் புதிர்கள், பகடை காட்சி காரணவியல் எண் எழுத்து காரணவியல் எண் வரிசை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள அனைத்து தகவல்களும் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம் இத்தேர்வில் வெற்றி பெற SK EDUCATION TAMIL உங்களை வாழ்த்துகிறது
டவுன்லோட் வீடியோ லிங்க் கீழே உள்ளது👍👍👍
Download Timer
0 கருத்துகள்